Maalaimalar
அணைப்பிள்ளையார், கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகளுக்கு தடை
போடி மீனாட்சியம்மன் கண்மாய், பங்காருசாமி குளம், சங்கரப்பன் கண்மாய் போன்ற நீர்பாசன கண்மாய்களுக்கு ஆதாரமாக விளங்கும் அணைப்பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நகரில் குளிர்ச்சியான சூழல்…