Daily Thanthi
“ஹனுமான் அன்ஷ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் சதுர்வேதி இயக்கியுள்ள ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படத்தில் ஷோபிநவ் சத்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் விஹான் ஷெட்ஜே, சந்தன் கே ஆனந்த், பூர்ணிமா திவாரி, அனில் ரஸ்தோகி, குல்ஷன் பாண்டே மற்றும் பகவதாஸ் படேல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். நீம் கரோலி பாபா…