உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு... 22 வயது இளம் வீரருக்கு வாய்ப்பு

டாக்கா, தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேச அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் போட்டி நவம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 22 வயதான இளம் பேட்டர் மஹ்பிஜுல் இஸ்லாம் முதல்முறையாக…