Daily Thanthi
ஒரே நாளில் 11 கொலைகள்: தமிழ்நாட்டில் பட்டாசு சத்தத்திற்கு இணையாக கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது - எடப்பாடி பழனிசாமி
சென்னை, தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நெஞ்சை பதற வைக்கிறது தீபாவளி நாளான்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக தேனி, கடலூர், திருச்சி, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலைச் சத்தமும் கேட்டிருக்கிறது…