உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெஸ்டில் 7000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர்: முஷ்பிகுர் ரஹிம் சாதனை..!

வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சில்ஹெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய கடைசி நாளில், வங்கதேச அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் முஷ்பிகுர் ரஹிம் இந்த மைல்கல்லை எட்டினார். 7000 ரன்களை கடந்த சாதனை இந்தச் சாதனையைப் படைக்க அவருக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த ரன்னை எடுத்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் உலக அளவில் இந்த சாதனையைப்…