உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருமணமான ஒரு வருடத்தில் காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்

காதல் திருமணம் செய்த ஒரே வருடத்தில் நடத்தையில் சந்தேகத்–தால் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஸ்வேதா (வயது26). இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். காதல் திருமணம் இவருக்கும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்…