உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தேனியில் SI கொலை: "குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிவாரண நிதி" - முதல்வர் விஜய் அறிவிப்பு

நேற்று (நவம்பர் 8) தேனி மாவட்டத்தில் சில நபர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து, தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மாற்றுப்பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு…