உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கவாஜா கருத்துக்கு வார்னர் ஆதரவு - பின்னணி என்ன?

கடந்த 2018-ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பேன்கிராப்ட் ஆகியோர் சிக்கினார். இந்நிலையில், இது குறித்து தனது சுயசரிதை நூலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா எழுதியுள்ளார். ‘Sabr’ என்ற தலைப்பு கொண்ட அந்த சுயசரிதை நூலில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான சில குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். 2018-ல் நடந்த அந்த விவகாரத்தில் ஒட்டுமொத்த…