உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘பாட்டாசு வெடிப்பதன் நன்மை யாதெனில்...’ - மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து

புதுடெல்லி: தீபாவளி பட்டாசுகள் பல நோய்களைக் குணப்படுத்துவதாக மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ பாபியா அதிகாரி கூறியுள்ள கருத்து அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு பின்னர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறம் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு மோசமடைந்துள்ளது. இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தும், அவை பல இடங்களில் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. இந்நிலையில்…