உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் சீமான் எனும் காமெடி சீரியல் ஓடிக்கொண்டேதான் இருக்கும் - மாணிக்கம் தாகூர்

மதுரை, அண்ணன் சீமானால் எந்தத் தேர்தலிலும் டெபாசிட் வாங்க முடியவில்லை.இந்த காமெடி சீரியல் ஓடிக்கொண்டேதான் இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- டிரம்ப் தோற்றதற்கு இதான் காரணம் "தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் விலைவாசி அதிகரித்துவிட்டது. அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தோற்றதற்குக் காரணமே…