Thanthi TV
Kovai | சாக்கடையில் சிக்கிய சின்னச்சிறு உயிர்..போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
#kovai #thanthitv கோவை பூமார்க்கெட் லைட்ஹவுஸ் பகுதியில், சாக்கடை கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி நாயை தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.வீடுகளின் முன்புள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த குட்டி நாய், வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது.இதுகுறித்து தகவலறிந்த கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள், முகமது சலீம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கால்வாய் முழுவதும் கான்கிரீட் தளங்களால்…