Daily Thanthi
தீபாவளி கொண்டாட்டம்: கோவை மண்டலத்தில் 2 நாட்களில் ரூ.78 கோடிக்கு மது விற்பனை!
கோவை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மண்டலத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 78 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. மதுபிரியர்கள் கூட்டம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. 666 டாஸ்மாக் கடைகள் குறிப்பாக, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 666 டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள்…