Vikatan
மே.வங்கம்: வேலிக்கு கீழே குழி தோண்டி 3வது முறையாக தப்பி, சொந்த ஊரான அஸ்ஸாம் நோக்கி செல்லும் புலி
அஸ்ஸாம் மாநிலத்தின் ராய்மோனா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்ட மூன்று வயது பெண் புலி மேற்கு வங்கத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்தில் இருந்து தப்பியோடிவிட்டது. அந்த காப்பகத்தில் 2.2 ஹெக்டேர் கம்பி வேலி அமைக்கப்பட்ட இடத்தில் புலி அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து வேலிக்கு கீழே குழி தோண்டி தப்பியோடிவிட்டது. ஏற்கனவே அந்த புலி இரண்டு முறை அங்கிருந்து தப்பித்து தனது சொந்த ஊரான அஸ்ஸாமிற்கு சென்றது. அங்கிருந்து மூன்றாவது முறையாக பிடித்து வந்து…