Vikatan
மனு அளிக்கச் சென்றவரை கண்மூடித்தனமாக தாக்கினாரா துணை சபாநாயகர்? - வைரலான வீடியோவும், மறுப்பும்!
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன்னை காணவந்த நிருபர் மற்றும் கார்த்திக் என்பரை கண்மூடித்தனமாக தாக்குவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அப்படி துணை சபாநாயகரால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபர் மறுப்பும் தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டம், துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர், தனது பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர்…