உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி

அநுராதபுரம் புனித பூமியில் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இணைந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை மருத்துவப் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில், புனித நகரத் திட்டமிடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை அகற்றுவதற்கு காவல்துறையினர் முயற்சித்தபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன், மோதல் சம்பவமும் இடம்பெற்றது. இதன்...