Maalaimalar
திண்டுக்கல் அருகே இரு வேறு விபத்துகளில் 5 வாலிபர்கள் பலி
இரு வேறு விபத்துகளில் 5 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகில் உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று நிலக்கோட்டையில் இருந்து செம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தார். விபத்து அப்போது செம்பட்டியில் இருந்து நிலக்கோட்டை நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் குரும்பபட்டியை சேர்ந்த தங்கபாண்டி (25), ஊர்க்காலன் (22…