IBC Tamil
மூவர் சுட்டுக்கொலை : இருவரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
கடந்த செப்டம்பர் மாதம் பத்தேகமவில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களைக் கைது செய்ய, காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் காவல்துறையின் தகவல்படி, கடந்த செப்டம்பர் 27 அன்று, கார் ஒன்றில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் இரு பெண்களை நோக்கி 'ரி-56' (T-56) ரக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இருப்பிடத்திலிருந்து தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் பத்தேகம காவல்துறையினர் மற்றும் எல்பிட்டிய கோட்ட கு...