Vikatan
"தீபாவளியன்று பட்டாசு சத்தத்திற்கு இணையாக கொலை சத்தம் கேட்டிருக்கிறது"- தவெகவுக்கு எடப்பாடி கண்டனம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 11 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவங்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்…