Maalaimalar
'ராமாயணா' படத்தால் மீண்டும் பேசப்படும் ஜடாயு: கேரளாவுக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு முதலமைச்சர் வி.டி.சதிசன் அழைப்பு
கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற 'ஜடாயு பாறை' சிலையை பார்வையிட வருமாறு கேரள முதலமைச்சர் வி.டி.சதிசன் அகில இந்திய அளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் தாக்கத்தால், ராமகாவியத்தில் வரும் ஜடாயுவின் கதாபாத்திரம் இந்தியா முழுவதும் மீண்டும் பேசபொருளாகியுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற…