உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பச்சை குத்துதல் தொடர்பான ஏற்பாடுகளை நீக்க நடவடிக்கை : சட்டமா அதிபர் அறிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருந்த 'பச்சை குத்துதல்' மற்றும் 'அடையாளங்கள்' தொடர்பான ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அத்துடன் தீவிர குற்றச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளின் எந்தவொரு தகவலையும் அல்லது விடயத்தையும் ஊடகங்களில் வெளியிட முன்னர், உரிய நீதிமன்றத்தின் முன்அனுமதியைப் பெற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சட்டப்பிரிவையும் நீக்கவுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்தார். க...