உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புபட்ட கம்பஹா உஸ்மானுக்கு விளக்கமறியல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழுவைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் 'கம்பஹா உஸ்மான்' என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.பொதரகம இன்று (09) உத்தரவிட்டார். அதன்படி, இம்மாதம் 13ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில்ல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கொழும்பு குற்றப் பிரிவினால் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் 180 நாட்கள் தடுப்புக் காவல் மற்றும் விசாரணைக்குப் பின்னர், சந்தேக நபர் இன்...