Daily Thanthi
1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு: நாடு முழுவதும் இன்று முதல் அமல்!
புதுடெல்லி, நாடு முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், 1,364 புற்றுநோய் மருந்துகளின் திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலை இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக அமலுக்கு வந்துள்ளது. விலை குறைப்பின் பின்னணி மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), அத்தியாவசியப் பட்டியலில் இல்லாத 137 புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப…