Maalaimalar
சங்ககிரி அருகே தீபாவளி நாளில் 2 வாலிபர்கள் விபத்தில் பலி
குப்பனூர் பைபாஸ் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பில் பயங்கரமாக மோதியது. சேலம் மாவட்டம் சங்ககிரி தாமஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பிரதாப் (19). இவரது நண்பரான பழைய எடப்பாடி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் சபரிகிரி (16). இவர்கள் 2 பேரும் தீபாவளி தினமான நேற்று இரவு 7 மணியளவில் பிரதாப்புக்கு…