Hindu Tamil Thisai
‘அமித் ஷாவுக்கு அவகாசம்...’ - நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் விவகாரத்தில் காங். விமர்சனம்
புதுடெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தேவையான பெரும்பான்மையை திரட்டுவதற்கான அவகாசத்தை அமித் ஷாவுக்குக் கொடுக்கும் நோக்கிலேயே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு 88 நாட்கள் ஆகின்றன. இதற்கு முன் இத்தனை நாட்கள் தேதி குறிப்பிடாமல் இப்படி ஒத்திவைக்கப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டி…