Maalaimalar
என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் உளவு விவகாரம்: குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த சீனா
அமெரிக்க உளவுத்துறையின் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், பீஜிங்கை களங்கப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட அவதூறு பிரசாரம் என்றும் சீனா கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான 'என்விடியா' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங் விவகாரத்தில், தன் மீது சுமத்தப்பட்ட உளவு பார்த்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்துள்ளது. அமெரிக்க உளவுத்துறையின்…