உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை ஓபன் சாம்பியனான மாக்டா லினெட்

சென்னை, சென்னையில் நடைபெற்ற டபிள்யூ.டி.ஏ. 250 சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மாக்டா லினெட் சாம்பியன் பட்டம் வென்றார். தள்ளிப்போன இறுதிப்போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் தொடர் நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த இறுதிப்போட்டியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நடப்பு சாம்பியன் ஜானிஸ் டியெனும்…