உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டிராவில் முடிந்த 2-வது டெஸ்ட்: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவிப்பு 2-வது டெஸ்ட் கடந்த 5-ந்தேதி சில்ஹெட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அமிர் ஜாங்கூ 133 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது…