Daily Thanthi
ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விடுதி மாணவிகள் திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது. இந்த விடுதியில் தங்கி மாணவிகள் விஜயலட்சுமி, அல்லி, பூமிகா, வள்ளியம்மாள் ஆகியோர் படித்து வருகின்றனர். நீரில் மூழ்கி உயிரிழப்பு இந்த நிலையில் தீபாவளியை ஒட்டி இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவிகள் 4 பேரும் விடுதி மைய…