Maalaimalar
பட்டாசு தீப்பொறி பறந்து குடில்கள் எரிந்து சாம்பல்- சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
முதற்கட்ட விசாரணையில், தீபாவளி பட்டாசு வெடித்தபோது அதிலிருந்து பறந்து வந்த தீப்பொறி குடில்கள் மீது விழுந்ததே விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் கடலுக்குள் சென்று அழகை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற தனியார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. பாண்டி மெரீனா இதற்காக புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரீனா பகுதியில் பிரத்யேகமாக கொட்டகை (குடில்கள்) அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள்…