உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

குடிநீர்த் தொட்டிக்குள் கிடந்த சடலம்; அமெரிக்காவை உலுக்கிய எலிசா லாம் மரணம்! குருதிச் சுவடுகள் 2

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் என்றாலே மின்னும் ஹாலிவுட் கனவுகளும் வண்ணமயமான விளக்குகளும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அதே நகரின் இன்னொரு பக்கத்தில், கான்கிரீட் கட்டடங்களுக்கு நடுவே உறைந்திருக்கிறது ஒரு பயங்கரமான மர்மம். நாவலாசிரியர்கள் கற்பனையில் கூட எழுத அஞ்சும் திகில் அத்தியாயங்களை நிஜ வாழ்க்கையில் சுமந்து நிற்கும் ஒரு கட்டடம் செசில் ஹோட்டல் (Cecil Hotel). 2013-ம் ஆண்டு இந்த ஹோட்டலின் மொட்டை மாடி…