Samayam Tamil
தேனி SSI கொலை: பணியில் இருந்த போதா, பணி நேரம் முடிந்த பிறகா? குழப்பும் சி.எம், போலீஸ் அறிக்கை
தேனியில் பணியாற்றி வந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக காவல்துறை மற்றும் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கை குழப்பும் வகையில் அமைந்துள்ளது.