IBC Tamil
படகிலிருந்து இலங்கை வழிகாட்டியை கடலுக்குள் தள்ளிய இஸ்ரேலியர்: வைரலாகும் காணொளி
இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர், இலங்கை சுற்றுலா வழிகாட்டியைப் படகிலிருந்து கடலுக்குள் தள்ளும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ஊடகமான RT வெளியிட்டுள்ள குறித்த காணொளியில், இலங்கையில் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் குழுவினர் காணப்படுகின்றனர். இதன்போது, தண்ணீர் குடித்தகொண்டிருந்த இலங்கை சுற்றுலா வழிகாட்டியை, அக்குழுவில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் திடீரென கடலுக்குள் தள்ளும் காட்...