உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வெள்ளப்பெருக்கால் அவதியுறும் கொழும்பு : சட்டவிரோத கட்டுமானங்கள் மீது பாயவுள்ள சட்ட நடவடிக்கை

கொழும்பு மாநகர சபை (CMC), வடிகால் அமைப்புகளுக்குத் தடையாகவும், கொழும்பில் இலேசான மழை பெய்யும் போது கூட வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாகவும் அமையும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் பிரிவின் பணிப்பாளர், பொறியாளர் மனோஜ் ரணசிங்க கூறுகையில், நகரில் வெள்ளப்பெருக்கைக் குறைப்பதற்காக இத்தகைய கட்டுமானங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெ...