உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

திருவண்ணாமலை ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உள்பட 5 பேர் பலி!

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆணாய் பிறந்தான் கிராமத்தில் அரசு காப்பகத்தில் தங்கிப் படித்து வரும் 4 மாணவிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் உள்பட 5 பேரும் தீபாவளி விடுமுறையையொட்டி அங்குள்ள சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை…