உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருவண்ணாமலையில் சோகம்: ஏரியில் மூழ்கி மாணவிகள் உள்பட 5 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும்பாக்கம் அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை நாளான இன்று 4 மாணவிகள் மற்றும் மையத்தின் பாதுகாவலர் தேன்மொழியுடன் சமுத்திரம் ஏரியில் குழிக்க சென்றுள்ளனர். நீச்சல் தெரியாததால் விபரீதம் மாணவிகளில் 3 பேருக்கு நீச்சல் தெரியாது எனத் தெரிகிறது. திடீரென மாணவி ஒருவர் ஆழமான இடத்திற்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாத அந்த மாணவி தத்தளித்துள்ளார்…