Hindu Tamil Thisai
வானிலை முன்னறிவிப்பு: ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு கனமழை வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் நாளை (நவ.10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (நவ.10) ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு…