உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீட்டில் போலீஸ் ரெய்டு: என் மீது யார் புகார் கொடுத்தார்கள் ? - நடிகர் பாலாஜி முருகதாஸ் கேள்வி

சுமார் 15 காவல் துறையினர் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் எதற்காகச் சோதனை நடத்துகிறார்கள் என்பது குறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றும் நடிகர் பாலாஜி முருகதாஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். வீட்டுக்குள் சண்டை போடுவதும், சர்ச்சை கருத்துக்களை கூறுவதும் என அதிகம் விமர்சிக்கப்பட்டவர் பாலாஜி. சீசன் 4 பிக்…