உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சாரதி அனுமதிப் பத்திரம் உள்ளிட்ட ஒரு நாள் சேவை விவகாரம்: முன்பதிவு குறித்து முக்கிய அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, ஒரு நாள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் சேவைபெறுநர்கள் முன்அனுமதி நேரத்தை ஒதுக்குவது கட்டாயமாகும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் திறம்படவும் இலகுவாகவும் வழங்கும் நோக்கில் இந்த சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதி அனுமதிப் பத்தி...