Daily Thanthi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தீபாவளி ஆஸ்தானம்
திருமலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் விமரிசையாக நடைபெற்றது. தீபாவளி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக உற்சவ மூர்த்திகளான மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உள்ள தங்க வாசலில் கருடாழ்வாரை நோக்கியபடி எழுந்தருளினார்கள். அவருடன் சேனாதிபதியான விஸ்வக்சேனர், மலையப்ப சுவாமிக்கு இடதுபுறம் மற்றொரு பீடத்தில் தெற்கு திசையை நோக்கியபடி எழுந்தருளினார். பின்னர்…