Daily Thanthi
ரூ.17.99 கோடியில் அரசு பேருந்துகளில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தும் பணி: முதல்-அமைச்சர் ஒப்புதல்
சென்னை, ரூ.17.99 கோடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தும் பணிக்கு முதல்-அமைச்சர் விஜய் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சட்டப்பேரவையில் அறிவிப்பு பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், ரூ…