Maalaimalar
சிவகாசியில் இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கு தீபாவளி பட்டாசுகள் விற்பனை
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாக்பூர், சென்னை உரிமம் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு லட்சக் கணக்கானோர் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். தீபாவளி இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தீபாவளியை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை…