உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருநெல்வேலி: உடல் உறுப்புகளை தானம் செய்த 23 வயது இளைஞருக்கு அரசு மரியாதை

திருநெல்வேலி, சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கடையநல்லூரைச் சேர்ந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. சாலை விபத்தில் படுகாயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர் கடந்த 5-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான…