Maalaimalar
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது 6 பேர் கும்பல் சரமாரி தாக்குதல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் இருந்து பேளுக்குறிச்சி செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பிற்பகலில் பெட்ரோல் அடிக்க வந்த 2 வாலிபர்களுக்கும், பங்க் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அங்கிருந்து சென்ற வாலிபர்கள், மேலும் 4 பேரை அழைத்து வந்து பங்க் ஊழியர்கள் 2 பேரை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினர். பங்க் ஊழியர் மேலும் 6 பேர் கும்பலின் பிடியில்…