உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாகிஸ்தான் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ராபியா அசன் சுட்டுக் கொலை: கணவர் கைது

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான ராபியா அசன் தனது வீட்டில் மர்மமான முறையில் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராவல்பிண்டியின் குல்ஷனாபாத் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பிற்பகலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராபியா அசனின் படுக்கையறையில் இருந்து திடீரென துப்பாக்கிச்…