உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

ஜார்க்கண்டில் கோர விபத்து - பிக்கப் வேன் மீது டிரக் மோதி 5 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். தனுவா(Thanuva) பள்ளத்தாக்கு பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிக்கப் வேன் மீது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் டிரக் பலமாக மோதியது. இதில் பிக்கப் வேன் முற்றிலும் நசுங்கியது. வேனில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில்…