Daily Thanthi
சென்னையில் மட்டும் தீபாவளியில் 148 வழக்குகள் பதிவு
சென்னை, சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்த நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக சென்னை மாநகரில் ஒரே நாளில் மொத்தம் 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி…