Samayam Tamil
2026 மகா கந்தஷட்டி விழா - திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(நவ.10) தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா. இதற்காக நேற்று முதலே திருச்செந்தில் ஆண்டவரை வழிபட வருகை தரும் பக்தர்களால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.