உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இந்தியாவின் சதுரங்க போட்டி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

இந்தியாவின் சதுரங்க போட்டி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. 22 வயதான அனுஜ் ஸ்ரீவாத்ரி, இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்துள்ளார். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக விஸ்வநாதன் ஆனந்த் உருவான சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது. 100-வது கிராண்ட்மாஸ்டர் பிலிப்பைன்ஸில் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் சதுரங்க சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஸ்ரீவாத...