IBC Tamil
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பிக்குகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, குறித்த ஐந்து பிக்குகளையும் எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் இன்று (09) அழைப்பாணை பிறப்பித்துள்ளார். அனுராதபுரம் புனித நகரத்துக்கான புதிய திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்த...