Daily Thanthi
டிராவில் முடிந்த 2-வது டெஸ்ட்... தொடரை 1-0 என கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
சில்ஹெட், வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில், தொடரை 1-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. வெற்றி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸ் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 5-ம்…